Tag: உலக மனச்சிதைவு தினம்

வரலாறு

முக்கிய தினங்கள் உலக மனச்சிதைவு  தினம் மனச்சிதைவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 24  உலக மனச்சிதைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பிரான்ஸைச் சேர்ந்த டாக்டர் பிலிப் பினெலைக் கௌரவிக்கும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக உச்சி மாநாடுகள் மற்றும் அமைப்பு ISA ன் புதிய உறுப்பினர் சர்வதேச சூரிய கூட்டணியின் (ISA) 99வது உறுப்பினராக ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. ISA பற்றி தொடக்கம் - 2015 இது COP - 21 உச்சிமாநாட்டின் போது இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளால் தொடங்கப்பட்டது. தலைமையகம் - குருகிராம், இந்தியா. இயக்குனர் ஜெனரல் - அஜய் மாத்தூர் குறிக்கோள் - 2030க்குள் சூரிய ஆற்றல் தீர்வுகளில் 1,000 பில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டுதல்.