Tag: உலக மண் தினத்தின் பின்னணி

வரலாறு

முக்கிய தினம் உலக மண் தினம் உலக மண் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, மண் வளங்களின் நிலையான மேலாண்மைக்கு ஆதரவளிக்கிறது. உலக மண் தினத்தின் பின்னணி சர்வதேச தினத்தைக் கொண்டாடும் யோசனையை முதன்முதலில் சர்வதேச மண் அறிவியல் சங்கம் (IUSS) 2002 ஆம் ஆண்டில் முன்மொழிந்தது. தாய்லாந்து மற்றும் உலக மண் கூட்டாண்மை (FAO) ஆகியவற்றின் தலைமையின் கீழ் இந்த முன்மொழிவு வலுப்பெற்றது. இந்த முன்முயற்சியை முறைப்படுத்துவதில் இவை முக்கியப் பங்கு வகித்தன. பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் பாரதிய வாயுயான் விதேயக் மசோதா, 2024 இந்த மசோதா மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கின்ஜரபு ராம்மோகன் நாயுடு அவர்களால் அறிமுகபடுத்தபட்டது 1934-ம் ஆண்டின் பழைய விமானச் சட்டத்தை மாற்றியமைக்கும் இந்த மசோதா 2024 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்: விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பொறுப்புகளை தெளிவாக வரையறுக்கிறது, குறிப்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. விமான பராமரிப்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான புதிய வரையறைகளை உள்ளடக்கியுள்ளது. முக்கிய நபர்கள் நந்தலால் போஸ் 1882 டிசம்பர் 3 அன்று பீகாரின் முங்கேரில் பிறந்தார். 1953-ல் பத்ம விபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றார். அவரது 6,800-க்கும் மேற்பட்ட படைப்புகள் தேசிய நவீன கலை காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 1976-ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, பழைமைச் சின்னங்கள் மற்றும் கலைப்பொருட்கள் சட்டம் 1972-ன் கீழ் அவரது படைப்புகளை "கலைப் பொக்கிஷங்கள்" என அங்கீகரித்தது.