Tag: உலக பால் தினம் 2024

வரலாறு

முக்கிய தினங்கள் உலக பால் தினம் 2024 உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று உலக பால் தினம் 2024 அனுசரிக்கப்படுகிறது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO)  2001 ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த தினம் அணுசரிக்கப்பட்டது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : “Celebrating the vital role dairy plays in delivering quality nutrition to nourish the world”. குறிப்பு உலகில் பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. நியமனங்கள் IGCAR மையத்தின் புதிய இயக்குனர் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) புதிய இயக்குநராக சந்திரசேகர் கவுரிநாத் கர்ஹாட்கர் நியமிக்கப்பட்டுள்ளார் IGCAR பற்றி உருவாக்கம் – 1971 இது அணுசக்தி துறையின் கீழ் செயல்படுகிறது. இது பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு (BARC) பிறகு இரண்டாவது பெரிய அணு ஆராய்ச்சி மையமாகும்.