முக்கிய தினங்கள் உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஜூன் 12 அன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Let’s act on our commitments: End Child Labour! 1999 இல் இந்த தினம் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் (ILO) ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பு குழந்தைத் தொழிலாளர்களுக்கான தேசியக் கொள்கை 1987 இல் உருவாக்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் (தடை & ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2016 அனைத்து வேலைகளிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்துவதைத் தடை செய்கிறது மேலும் இளம் பருவத்தினரை (14-18 வயது) அபாயகரமான தொழில்களில் பணியமர்த்துவதைத் தடை செய்கிறது.