Tag: உலக உறுப்பு தான தினம்

வரலாறு

உலக உறுப்பு தான தினம் உறுப்பு தானம் செய்வோரின் முக்கிய தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தானம் செய்வோர் பதிவை ஊக்குவிக்கவும் ஆகஸ்ட் 13, 2024 அன்று இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: "இன்று யாரோ ஒருவரின் புன்னகைக்கு காரணமாக இருங்கள்!" குறிப்பு தேசிய உறுப்பு தான தினம் இந்தியாவில் ஆகஸ்ட் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் உறுப்பு தானம் மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சட்டம், 1994 மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.