Tag: உலக உணவு பாதுகாப்பு தினம்

வரலாறு

முக்கிய தினங்கள் உலக உணவு பாதுகாப்பு தினம் உணவு மூலம் பரவும் நோய் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 அன்று உலக உணவு பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்  : “Food safety: prepare for the unexpected.” இந்த தினம் முதன்முதலில் டிசம்பர் 2018 இல் அனுசரிக்கப்பட்டது உலக உச்சி மாநாடுகள் மற்றும் அமைப்புகள் உலக சுகாதார மாநாடு 77வது உலக சுகாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் சமீபத்தில் நடைபெற்றது. கருப்பொருள்: (All for Health, Health for All). உலக சுகாதார மாநாடு என்பது உலக சுகாதார அமைப்பின் முடிவெடுக்கும் அமைப்பாகும். WHO பற்றி உருவாக்கம் - 7 ஏப்ரல் 1948 தலைமையகம் – ஜெனிவா இயக்குநர் ஜெனரல் - டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறிக்கோள் - உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல்