Tag: இரண்டாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

இரண்டாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு தமிழக அரசு இரண்டாவது ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளது. இந்தக் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நடத்தப்படும். தமிழகத்தில் 26 வனப் பிரிவுகள் மற்றும் 697 தொகுதிகள் கொண்ட வனக்காப்பாளர், வனப் பாதுகாவலர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படும். குறிப்பு  2022 நிலவரப்படி தமிழகத்தில் 2,961 யானைகள் உள்ளன. யானைகள் வழித்தடக் குழு தமிழகத்தில் 42 யானை வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது.