Tag: அருணாச்சலத்தின் புதிய முதல்வர்

வரலாறு

புதிய நியமனங்கள் அருணாச்சலத்தின் புதிய முதல்வர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கே.டி. பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அருணாச்சல பிரதேசம் பற்றி தலைநகரம் – இட்டாநகர் முதல்வர் - பெமா காண்டு ஆளுநர்  - கே.டி. பர்நாயக் முக்கிய அதிகாரிகள் நியமனம் இரண்டாவது முறையாக பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே. மிஸ்ரா நியமிக்கப்பட்டார். மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (NSA) அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். இவர்களின் நியமனங்களுக்கு பிரதமர்  தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்தது. குறிப்பு முதன்மைச் செயலாளர் - பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார். NSA - தேசிய பாதுகாப்புக் கொள்கை மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்தியப் பிரதமரின் தலைமை ஆலோசகர் ஆவார்.