Tag: அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா

தமிழ்நாடு நிகழ்வுகள்

அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வரும் அக்டோபர் வரை 52 வாரங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் செயல்பட்டு வருகிறார்.