Tag: விரிவாக்க ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI)

பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள் விரிவாக்க ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) NPCI சர்வதேச கொடுப்பனவு கழகத்துடன் (NIPL) இணைந்து 2028-29 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) 20 நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. UPIஐ ஏற்றுள்ள நாடுகள் பூட்டான் பிரான்ஸ் (மின்னணு வணிகம்) மொரிஷியஸ் நேபாளம் சிங்கப்பூர் இலங்கை UAE ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பற்றி தொடக்கம் - ஏப்ரல் 11, 2016 ஒரே மொபைல் பயன்பாட்டில் பல வங்கிக் கணக்குகளை இயக்கும் அமைப்பாகும். தொடங்கியது - 21 உறுப்பினர் வங்கிகளுடன் தேசிய கொடுப்பனவு கழகம்