Tag: மேற்கு நைல் காய்ச்சல்

அறிவியல

சுகாதார அறிவியலில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மேற்கு நைல் காய்ச்சல் சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் மேற்கு நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டது. மேற்கு நைல் காய்ச்சல் பற்றி இது ஃபிளாவி விரிடே  குடும்பத்தைச் சேர்ந்த மேற்கு நைல் வைரஸால் ஏற்படுகிறது. இந்த நோய் முதன்முதலில் 1937 இல் உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில் மேற்கு நைல் காய்ச்சல் நோய்த்தொற்றின் முதல் பாதிப்பு 1952 இல் மும்பையில் பதிவாகியது. பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதன் மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது