Tag: மண் ஆணி திட்டம்

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

மண் ஆணி திட்டம் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவைத் தடுக்க மண் ஆணிகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், நீலகிரியில் 'மண் ஆணியிடல்' மற்றும் 'ஹைட்ரோ சீடிங்' தொழில் நுட்பங்கள் மூலம் சாய்வுத் தளத்தை வலுப்படுத்த செயல்படுத்தப்படுகிறது. இது வழக்கமான முறைகளுடன் ஒப்பிடும் போது, கட்டுமான செலவை 50% குறைக்கும்.