Tag: தேசிய அழிந்து வரும் உயிரினங்களுக்கான தினம் 2024

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய அழிந்து வரும் உயிரினங்களுக்கான தினம் 2024 அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை தேசிய அழிந்து வரும் உயிரினங்களுக்கான தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024 இல், மே 17 அன்று  இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Celebrate Saving Species. குறிப்பு இந்தியாவில் அழிந்து வரும் முதல் மூன்று உயிரினங்கள் ஆசிய யானை கங்கை நதி டால்பின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்