முக்கிய தினங்கள் சர்வதேச குடும்ப தினம் 2024 குடும்பங்களின் முக்கியத்துவத்தையும் சமூகத்தில் அவர்களின் பங்கையும் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று சர்வதேச குடும்ப தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : ‘Families and Climate Change.‘ 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.