சர்வதேச ஒலிம்பிக் தினம் சர்வதேச ஒலிம்பிக் தினம் ஜூன் 23 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஒலிம்பிக் தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருள் You Can Do This, Let's Move என்பதாகும். நடப்பு தகவல்கள் திருக்குறள் (எண் 640) அதிகாரம்: அமைச்சு முறைப்படச் சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். விளக்கம்: (செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறை யாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையான வைகளையே செய்வர்.

