Tag: கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதல்வர்

வரலாறு

கலாச்சாரம் கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதல்வர் கீழடியில் கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் –ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்களுக்கும் முற்பட்ட 2,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.  தமிழர்களின் தொன்மை நாகரிகத்துக்குச் சான்றாகக் கிடைக்கப்பெற்ற இந்தத் தொல்பொருள்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த தமிழக அரசு சார்பில் ரூ.18.43 கோடியில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.