Tag: காமன்வெல்த் இளைஞர் விளையாட்டு

காமன்வெல்த் இளைஞர் விளையாட்டு போட்டி ஒத்திவைப்பு 2023

காமன்வெல்த் இளைஞர் விளையாட்டு போட்டி ஒத்திவைப்பு 2023

காமன்வெல்த் இளைஞர் விளையாட்டு போட்டியின் ஏழாவது பதிப்பு வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறும் என்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியும்,போட்டி நடைபெறும் தேதியில் கருத்து வேறுபாட்டால் காமன் வெல்த் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. காமன்வெல்த் இளைஞர் விளையாட்டு போட்டி வரும் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 7 வரை டிரினிடாட் மற்றும் டோபாகோவில் நடைபெறுவதாக இருந்தது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு தலைமையிடம் – லண்டன் தலைவர் – டாமே லூயிஸ் மார்டின்