Tag: ஒடிசாவின் புதிய முதல்வர்

வரலாறு

நியமனங்கள் ஒடிசாவின் புதிய முதல்வர் ஒடிசாவின் 16வது முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார். மறைந்த ஹேமானந்த் பிஸ்வால் மற்றும் கிரிதர் கமாங் ஆகியோருக்குப் பிறகு ஒடிசாவின் மூன்றாவது பழங்குடியின முதல்வர் ஆவார். இவர் ஒடிசாவின் முதல் பாஜக முதல்வர் ஆவார். ஒடிசா பற்றி தலைநகரம் – புவனேஸ்வர் ஆளுநர்  - ரகுபர் தாஸ் முதல்வர் - மோகன் சரண் மாஜி