Tag: உலக மக்கள் தொகை தினம்

முக்கிய தினங்கள்

உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  இது 1989-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டது. 2026-ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருள்  "Realizing the hopes and aspirations of young people – today and for the future" என்பதாகும்.