Tag: உலக பூச்சிகள் தினம்

வரலாறு

முக்கிய தினங்கள் உலக பூச்சிகள் தினம் பூச்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 6ஆம் தேதி உலக பூச்சிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2017 இல் பொது சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான பூச்சி மேலாண்மை சேவைகளின் உலகளாவிய உச்சி மாநாட்டால் இந்த தினம்  முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Global Solutions, Local Impact: Mapping Success in Pest Management. குறிப்பு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM) என்பது பூச்சிகளைக் கட்டுப்படுத்த இரசாயன மற்றும் இரசாயனமற்ற நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் சூழல் நட்பு அணுகுமுறையாகும். IPM பற்றிய தேசியக் கொள்கை 1985 இல் இந்தியாவில் வெளியிடப்பட்டது