இந்தியாவில் USAID நிதியுதவி நிதி அமைச்சகத்தின் 2023-24 ஆண்டு அறிக்கையின்படி, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமை (USAID) இந்தியாவில் ஏழு திட்டங்களுக்கு 97 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. திட்டப் பகுதிகள்: விவசாயம், உணவுப் பாதுகாப்பு, WASH (நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம்), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், காலநிலை தகவமைப்பு, மற்றும் எரிசக்தி திறன் தொழில்நுட்ப வணிகமயமாக்கல். வாக்காளர் பங்கேற்புக்கு நிதியுதவி இல்லை.