JULY – 2023 DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 14

1. எந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், தமிழ்நாட்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ), நவீன தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டன?

 
 
 
 

2. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.

  1. காசிரங்கா தேசிய பூங்கா அசாம் மாநிலத்தில் உள்ளது.
  2. இது யுனேஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும்.
  3. இது உலகின் மூன்றில் இரண்டு பங்கு ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களை கொண்டுள்ளது.
 
 
 
 

3. 2022 டிசம்பரில், இந்தியா தனது முதல் வெளிநாட்டு வரத்தகத்தை ரூபாயில் _______உடன் செய்தது.

 
 
 
 

4. தேர்தல் பத்திரங்கள் (EB) எந்த வங்கியில் மட்டும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது?

 
 
 
 

5. பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

  1. இந்திய கடற்படையானது 26 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யவுள்ளது.
  2. இந்திய விமானப்படையானது 36 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்துள்ளது. 
 
 
 
 

6. எந்த நாட்டிலிருந்து இந்திய அரசு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்கவுள்ளது?

 
 
 
 

7. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பான பின்வரும் அறிக்கையை கவனியுங்கள்.

  1. மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஆகஸ்ட் 5, 2021 அன்று தொடங்கப்பட்டது.
  2. தமிழ்நாடு மாநிலத் திட்டக் கமிஷன் கணக்கெடுப்பின்படி,  இத்திட்டத்தைச் செயல்படுத்திய பிறகு குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான மருத்துவச் செலவு பாதியாகக் குறைந்துள்ளது.

மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது?

 
 
 
 

8. ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 25வது பதிப்பு எங்கு நடைபெறுகிறது?

 
 
 
 

9. எந்த நிறுவனங்கள் உலகளாவிய பல பரிமாண வறுமை குறியீட்டை (MPI) வெளியிட்டன?

 
 
 
 

10. இந்தியாவின் G20 தலைமையின் கீழ் ‘விண்வெளிப் பொருளாதாரத் தலைவர்களின் சந்திப்பு’ நடைபெறும் நகரம் எது?

 
 
 
 

Next Daily quiz >