JULY – 2023 DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 13

1. கலைஞர் நூற்றாண்டு நூலகம் எந்த நகரத்தில் திறக்கப்பட உள்ளது?

 
 
 
 

2. உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி உட்பட அதிகபட்ச நீதிபதிகள் எத்தனை பேர் இருக்க முடியும்?

 
 
 
 

3. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தொடர்பான பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

  1. இது நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான சர்வதேச ஒத்துழைப்பு ஆகும்.
  2. இது தற்போது விண்வெளியில் சூரியன்-பூமி L1 லாக்ராஞ்சி புள்ளி எனப்படும் சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது.
  3. இது ஹப்பிள் தொலைநோக்கியின் அடுத்த கட்டம் ஆகும்.

சரியான அறிக்கை/களை தேர்வு செய்யவும்.

 
 
 
 

4. எந்த விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் பறக்கும் பயிற்சி அமைப்புக்கு (FTO) இயங்குதளமாக இருக்கும்?

 
 
 
 

5. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் சிவகளை தொல்லியல் தளம் உள்ளது?

 
 
 
 

6. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.

  1. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் 47 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது.
  2. இது தற்போது ”மத வெறுப்புக்கு காரணமான செயல்பாடுகளை தடுக்கவும் மற்றும் உறுப்பு நாடுகள் இது தொடர்பான கொள்கை, சட்டங்களை வகுக்கவும்” வரைவு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. 
 
 
 
 

7. இந்தியா-இலங்கையிடையேயான எந்த ஆண்டு உடன்படிக்கையின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது?

 
 
 
 

8. சந்திராயன்-3 விண்கலம் நிலவின் எந்த பகுதியில் ஆய்வு செய்ய இருக்கிறது?

 
 
 
 

9. இரயில் நிலையங்கள் மேம்படுத்துதல் தொடர்பான ”அம்ரித் பாரத் ஸ்டேஷன்” திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 
 
 
 

10. தமிழ் ஆட்சிமொழி சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

 
 
 
 

Next Daily quiz >