‘i am badminton’ முகாமிற்கு பி.வி.சிந்த் தூதுவராக நியமனம்

‘i am badminton’ முகாமிற்கு பி.வி.சிந்த் தூதுவராக நியமனம்
  • ‘i am badminton’ முகாமிற்கு தூதுவராக பி.வி.சிந்துவை இறகுப் பந்தாட்டஉலக கூட்டமைப்பு (Badminton World Federation)நியமித்துள்ளது. இளைஞர் மற்றும் பாரா பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகவும், ஊக்க மருந்து உட்கொள்வதற்கு எதிராகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து ஊக்குவிக்கவும், வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இறகு பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு

  • தலைமையிடம் – கோலாலம்பூர், மலேசியா
  • தொடக்கம் – 5 ஜுலை 1934
< Previous வரலாறு Next விளையாட்டு >