1. உலக நோய்த்தடுப்பு தினம் 2023 எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ? நவம்பர் 10 நவம்பர் 11 நவம்பர் 12 நவம்பர் 13 2. அகர்தலா-அகௌரா ரயில் இணைப்பு பின்வரும் இரண்டு நாடுகளுடன் தொடர்புடையது? இந்தியா மற்றும் மியான்மர் இந்தியா மற்றும் நேபாளம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இந்தியா மற்றும் பூட்டான் 3. சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் ஆண்டறிக்கையை (2022-2023) வெளியிட்டவர் யார் ? மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் மேயர் பிரியா மா.சுப்ரமணியன் 4. யாருடைய பிறந்த நாள் தேசிய கல்வி தினமாக அனுசரிக்கப்படுகிறது ? மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஜவஹர்லால் நேரு அப்துல் கலாம் .மகாத்மா காந்தி 5. சமீபத்தில் இந்தியாவும் எந்த நாடும் இணைந்து 2+2 பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன ? இங்கிலாந்து அமெரிக்கா கனடா பிரான்ஸ் Loading …
1. உலக நோய்த்தடுப்பு தினம் 2023 எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
2. அகர்தலா-அகௌரா ரயில் இணைப்பு பின்வரும் இரண்டு நாடுகளுடன் தொடர்புடையது?
3. சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் ஆண்டறிக்கையை (2022-2023) வெளியிட்டவர் யார் ?
4. யாருடைய பிறந்த நாள் தேசிய கல்வி தினமாக அனுசரிக்கப்படுகிறது ?
5. சமீபத்தில் இந்தியாவும் எந்த நாடும் இணைந்து 2+2 பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன ?