DAILY CURRENT AFFAIRS CLASS TEST – May-30

1. மோக்கா புயலால் பாதித்த மியான்மர் நாட்டிற்கு உதவி இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர்?

 
 
 
 

2. குடும்பஸ்ரீ திட்டம் எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

 
 
 
 

3. மெய்த்தய் குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலம் எது?

 
 
 
 

4. அண்மையில் டாக்டர் B.R. அம்பேத்கர் பெயரில் திறக்கப்பட்ட மாநில தலைமை செயலகம் எங்குள்ளது?

 
 
 
 

5. இந்தியாவில் பிரதமரின் பசல் பீமா யோஜனா (விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு) திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்த ஆண்டு தேசிய விருது பெற்ற மாநிலம்?

 
 
 
 

6. அடையாளம் தெரியாத உடல்களுக்கான DNA தரவுதளத்தினை உருவாக்கிய முதல் இந்திய மாநிலம் எது?

 
 
 
 

7. விண்வெளிக்கு சென்ற முதல் சவூதி அரேபிய பெண் _____

 
 
 
 

8. வந்தே பாரத் நடவடிக்கையின் நோக்கம் யாது?

 
 
 
 

9. முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சீனாவின் பயணிகள் விமானம் எது?

 
 
 
 

10. இந்திய துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் சாகர்மாலா திட்டமானது எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 
 
 
 

Next Daily quiz >