DAILY CURRENT AFFAIRS CLASS TEST – May-27

1. இந்திய உச்சநீதிமன்றம், எந்த ஆண்டிலிருந்து கொலீஜியம் முறையே பின்பற்ற தொடங்கியது?

 
 
 
 

2. அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின்படி, நகர்புற உள்ளாட்சிகளின் ஏரியாசபை கூட்டம் பின்வரும் எந்தெந்த நாட்களில் நடைபெறும்?

  1. தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25
  2. குடியரசு தினம் – ஜனவரி 26
  • டாக்டர். அம்பேத்கர் பிறந்த தினம் – ஏப்ரல் 14
  1. உழைப்பாளர் தினம் – மே 01
  2. சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15
  3. அண்ணா பிறந்த தினம் – செப்டம்பர் 15
  • உள்ளாட்சி தினம் – நவம்பர் 01
  • மனித உரிமைகள் தினம் – டிசம்பர் 10
 
 
 
 

3. பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

  1. ரூ.2000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக RBI கவர்னர் அறிவித்துள்ளார்.
  2. ரூ.2000 நோட்டுகள் வாபஸ் செய்யப்படுவதாக RBI கவர்னர் அறிவித்துள்ளார்.
 
 
 
 

4. 2023-ன் முதல் புயலான மோக்காவிற்கு, “மோக்கா” எனும் பெயரை வழங்கிய நாடு?

 
 
 
 

5. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் நோக்கம்

 
 
 
 

6. சர்வதேச இவி ஷோ-2023  (CV-Show) எங்கு நடைபெறுகிறது?

 
 
 
 

7. பசிபிக் தீவு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திருக்குறளை பின்வரும் எந்த மொழியில் வெளியிட்டார்?

 
 
 
 

8. சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு காஷ்மீரில் நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமான G20 மாநாடு எது தொடர்புடையது?

 
 
 
 

9. அணு ஆயுத குறைப்பு தொடர்பான 49வது G7 மாநாடு நடைபெற்ற நகரம்?

 
 
 
 

10. திருக்கோயில் முழுவதும் சூரிய மின்சக்தி நிறுவப்பட்ட முதல் கோயில்

 
 
 
 

Next Daily quiz >