4. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்
1.வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்த தெருக்களில் ஒடுக்கப் பட்டவர்கள் நடந்து செல்வதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி, வைக்கம் போராட்டம் நடைபெற் றது.
2.இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்பெரி யார் ஈ.வெ.ரா. இதனால் அவர் வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுகிறார்.
3.1924-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கிய போராட்டம், 1925-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
4.வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. போராட்ட நூற்றாண்டு விழா மார்ச் தொடங்கி ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் .