DAILY CURRENT AFFAIRS CLASS TEST – March-28

1.  லோக்சபா அல்லது ராஜ்யசபாவில் இருந்து எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்வது பற்றி இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு கூறுகிறது?

 
 
 
 

2. எந்த நாடு அமெரிக்காவுடன் இணைந்து ‘காலநிலைக்கான விவசாய கண்டுபிடிப்பு இயக்கத்தை  (AIM4C)’ தொடங்கியுள்ளது ?

 
 
 
 

3. ‘சஹகர் சம்ரிதி சவுதா’ எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில்  கட்டப்பட உள்ளது?

 
 
 
 

4. ஹிம்சக்தி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

 
 
 
 

5. இந்திய – மியான்மர் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள துணை ராணுவப் படை எது?

 
 
 
 

6. ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு மசோதா 2023 ஐ எந்த மாநிலம்/யூடி நிறைவேற்றியது

 
 
 
 

7. ஏபெல் பரிசு எந்த துறையில் சிறந்த பங்களிப்பாளர்களை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது?

 
 
 
 

8. எந்த நிறுவனம் ‘தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அறிக்கை 2023’ ஐ வெளியிட்டது?

 
 
 
 

9. தோகாவில் நடைபெற்ற ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக  வென்ற இந்திய வீரர் யார் ?

 
 
 
 

10. பால் கலப்படத்தை 30வினாடிகளில் கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டறிந்த IIT எது?

 
 
 
 

Next Daily quiz >