1. சியாச்சினில் பணியாற்றும் முதல் பெண் அதிகாரி யார் ?
2. இஸ்ரோவானது 36 செயற்கை கோள்களை நிலைநிறுத்தும் LVM -3 திட்டத்தை எந்த நாட்டுடன் இணைந்து செயல்படுத்துகிறது ?
3. 9ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு எங்கு நடைபெற்றது?
4. உலகின் உயரமான ரயில் மேம்பாலம் எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது ?
5. உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தவர் யார் ?
6. உலக நாடக தினம் அனுசரிக்கப்படுகிறது…….
7. முதன்முதலில் நகர்ப்புற காலநிலை திரைப்பட விழா எந்த இடத்தில் நடைபெற்றது?
8. தமிழ்நாட்டின் 18வது வனவிலங்கு சரணாலயம் எங்கு அமையவுள்ளது?
9. ‘எர்த் ஹவர் என்பது பின்வரும் எந்த அமைப்பின் முன்முயற்சியாகும்?
10. உச்ச நீதிமன்றத்திலும், ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கில மொழியில் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டுரை கூறுகிறது?