5. தமிழக பேரிடர் மேலாண்மைக் கொள்கை 2023 பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும் .
- ஒரு வலுவான பேரிடர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் அனைத்து வகை பேரிடர்களின் எதிர்மறையான விளைவுகளை குறைப்பது, உயிரிழப்பு, பொதுச் சொத்துகள் மற்றும் உள்கட்ட மைப்புகளின் சேதங்களை தவிர்ப்பதே கொள்கையின் நோக்கமாகும்.
- பேரிடர்களுக் கான எச்சரிக்கை அமைப்பு,ஆபத்து, பேரிடர் பாதிப்புகளின் மதிப்பீடு, அபாயம் குறித்த பகுப்பாய்வு, பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகள், பேரிடர் அபாயக் குறைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் மீது பேரிடர் மேலாண்மைக் கொள்கை கவனம் செலுத்துகிறது.
3.நலிந்த பிரிவினருக்கு ஏற்படும் பாதிப்பு, அடிப்படை சேவைகளின் பாதிப்பு, பொருளாதார இழப்பு ஆகியவற்றைக் குறைப் பதற்கு கொள்கையானது முக்கியத் துவம் அளிக்கிறது.
- தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.