1. விவசாயிகளுக்கு நேரடியாக பயிக்காப்பீட்டு இழப்பீடு வழங்க என்மமு வேலன் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள எண்ம முறை எது ?
2. தொழில்நுட்ப நகரங்கள் (டெக் சிட்டி ) எந்தெந்த பகுதிகளில் அமையவுள்ளன ?
1.சென்னை 2.ஓசூர் 3.கோவை 4.மதுரை
3. காசநோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
4. 2023ல் இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் 2023 பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
5. தியாகிகள் தினம் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்
6. எந்த நாட்டின் எல்லையில் பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது ?
7. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
8. Mundaka Upanishad : Gateway to eternity என்ற நூலின் ஆசிரியர் யார்?
9. ஜி 20 மாநாட்டின் நிதி கட்டமைப்பு செயற்குழு கூட்டம் எங்கு நடைபெற்றது
10. மக்கள் பிரதிநிதிதுவச்சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?