1. இந்தியாவின் முதல் மித்ரா பூங்கா எங்கு தொடங்கப்படவுள்ளது ?
2. பனை ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைக்கப்படவுள்ளது ?
3. சிறந்த அங்கக விவசாயிகளுக்கு யாருடைய பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ?
4. வன விலங்குகளால் பயிர்ச் சேதம் ஏற்படுவது குறித்து ஆராய யாருடைய தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ?
5. வேளாண் தொழில் பெருந்தட திட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
6. பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்
7.
ஐஎன்எஸ் ஆந்த்ரோத் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐஎன்எஸ் ஆந்த்ரோத் , பின்வரும் எந்த இடத்தில் ஏவப்பட்டது?
8. பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
9. ரேபரேலியில் ஒரு மைதானத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ள முதல் பெண்மணி யார்?
10. உலக மகிழ்ச்சிக் குறியீடு 2023 இல் இந்தியாவின் தரவரிசை என்ன?