1. பட்ஜெட் 2023-2024ல் அறிவித்த பெரியார் வனவிலங்கு சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமையவுள்ளது ?
2. உலகளாவிய புதுமை முயற்சி மற்றும் திறன் பயிற்சி மையம் எங்கு அமையவுள்ளது ?
3. புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமையவுள்ள இடங்களில் தவறானது எது ?
4. நெய்தல் மீட்சி இயக்கம் பற்றிய சரியான கூற்றினை தேர்வு செய்க .
5. சோழர்களின் நினைவு சின்னங்களை பாதுகாக்கும் வகையில் சோழர் அருங்காட்சியகம் எங்கு அமையவுள்ளது ?
6. .”பிபின்: தி மேன் பிஹைண்ட் தி யூனிஃபார்ம்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
7. மார்ச் 20,2023 அன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த ஜப்பானிய பிரதமரின் பெயர் என்ன?
8. ஐக்கிய நாடுகள் சபையின் ‘சர்வதேச மகிழ்ச்சி தினம்’ எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
9. சர்வதேச காடுகள் தினம் 2023 இன் கருப்பொருள் என்ன?
10. பின்வரும் எந்த நகரங்களில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன?