DAILY CURRENT AFFAIRS CLASS TEST – March-20

1. உலகக்கோப்பை  துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது?

 
 
 
 

2. மத்திய அரசு காசநோயை ஒழிக்க  எந்த ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது

 
 
 
 

3. இளம் விஞ்ஞானி திட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:

  1. பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
  2. 2.இந்த திட்டத்தின் கீழ் மாணவரகளுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
  3. இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஆண்டுதோறும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவர்.
  4. 4.பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்  மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
 
 
 
 

4. சென்னை மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?

 
 
 
 

5. உலகளவில் பால் உற்பத்தியில் முதன்மை நாடு எது?

 
 
 
 

6. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி  மதிப்பில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது ?

 
 
 
 

7. உலக சிட்டுக்குருவி தினம் எந்த நாளில்  அனுசரிக்கப்படுகிறது?

 
 
 
 

8. பால்க் ஜலசந்தியை நீந்திய அதிவேக இந்தியராக (21 வயதுக்குட்பட்ட குழுவில்) சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டவர் யார்?

 
 
 
 

9. TIME இதழின் ’50 அசாதாரண இடங்களை ஆராய்வதற்காக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு இந்திய இடங்கள் எவை?

 
 
 
 

10. . மாற்றுத்திறனாளிகளுக்கான உலகளாவிய திறன் போட்டியான 10வது சர்வதேச அபிலிம்பிக்ஸ் எந்த நாட்டில்  நடைபெற உள்ளது?

 
 
 
 

Next Daily quiz >