9. கூற்று 1 : பிரம்மோஸ் என்பது ஒரு திட உந்துவிசை மற்றும் கிரையோஜெனிக்
எஞ்சினைக் கொண்ட இரு-நிலை மீயொலிவேகப் பயண ஏவுகணை
ஆகும்.
கூற்று 2 : அஸ்த்ரா என்பது அதிக சூழ்ச்சித் திறன் கொண்ட மீயொலிவேக
விமானங்களைத் தாக்க வடிவமைக்கப்பட்ட, உள்நாட்டிலேயே
உருவாக்கப்பட்ட, பார்வைக்கு அப்பாற்பட்ட வான்-தரை ஏவுகணை
ஆகும்.