DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 26 JULY – 2023

1. இலவச தடுப்பூசிகளை வழங்கும் இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் (UIP) கீழ் எத்தனை ஆபத்தான நோய்களுக்கு எதிராக தடுப்பூசி வழங்கப்படுகிறது?

 
 
 
 

2. சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி

வெற்றி பெற்ற அணி எது?

 
 
 
 

3. செமிகான் இந்தியா 2023, செமிகண்டக்டர்களை மையமாகக் கொண்ட நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி எங்கே தொடங்கி வைக்கிறார்?

 
 
 
 

4. விஜயா பதிப்பகம் வழங்கும் கி. ரா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

 
 
 
 

5. ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீடு (EPI)-2022 தொடர்பான பின்வரும் அறிக்கையைக் கவனியுங்கள்.

  1. EPI 2022 இல் தமிழ்நாடு முதலிடத்திலும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  2. EPI 2021 இல் (2022 இல் வெளியிடப்பட்டது) முதலிடத்தைப் பிடித்த குஜராத், EPI 2022 இல் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேலே உள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?

 
 
 
 

6. ‘ஆபரேஷன் விஜய்“ தொடர்பான பின்வரும் நிகழ்வு எது?

 
 
 
 

7. ராமானுஜர் பிறந்த இடம்____________.

 
 
 
 

8. கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தால் தொடங்கப்பட்ட “அணு விழிப்புணர்வு பயணம் 2023“ இன் கருப்பொருள் என்ன?

 
 
 
 

9. உயிரியல் பல்லுயிர் பெருக்க சட்டம் எப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது?

 
 
 
 

10. ராஷ்டிரபதி பவனில் பழங்குடியினரின் கலைக்கூடமான “ஜன்ஜாதிய தர்பன்“ (பழங்குயினரின் கண்ணாடி)-ஐ யார் திறந்து வைத்தார்?

 
 
 
 

Next Daily quiz >