DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 26 AUGUST – 2023

1. எந்த நாடு இந்திய பிரதமருக்கு ‘தி கிரேண்ட் கிராஸ் ஆஃப் ஆர்டர் ஆஃப் ஹானர்’ என்ற விருதை வழங்கியது? 

 
 
 
 

2. பொலிவுறு நகரங்கள் திட்ட விருதுகள் 2022-ல் சிறந்த நகரங்களுக்கான விருதை வென்ற நகரம் எது?

 
 
 
 

3. பொலிவுறு நகரங்கள் திட்ட விருதுகள் 2022-ல் சிறந்த மாநிலத்திற்கான விருதை வென்ற மாநிலம் எது ?

 
 
 
 

4. பொலிவுறு நகரங்கள் திட்ட விருதுகள் 2022-ல் சிறந்த மாநிலத்திற்கான பட்டியலில் தமிழகம் எந்த இடத்தை பிடித்தது? 

 
 
 
 

5. இந்தியாவின் பறவைகளின் நிலை (SoIB) அறிக்கை 2023 யாரால் வெளியிடப்பட்டது ?

 
 
 
 

6. இந்தியாவின் முதல் கிராம அட்லஸ் – ‘மேயம் பல்லுயிர் அட்லஸை’ எந்த மாநிலம் வெளியிட்டுள்ளது?

 
 
 
 

7. எந்த நகரத்தில், தேசிய சுகாதார ஆணையம் (NHA) இந்தியாவின் முதல் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் (ABDM) கீழ் மைக்ரோசைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது?

 
 
 
 

8. பின்வருவனவற்றுள் எது பல அமைச்சகங்களையும், பல துறைகளையும் ஒன்றிணைந்த செயல்பாட்டை உருவாக்கி பாலின சமத்துவத்தையும், குழந்தைகளையும் மையமாகக் கொண்ட சட்டங்களையும் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதற்காக நிறுவப்பட்டது?

 
 
 
 

9. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த சரத்தின் கீழ் தேசிய தலைநகரப் பிரதேசம் அமைக்கப்பட்டது?

 
 
 
 

10. யார் என அடையாளம் காண்க :  

(a) இவர், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் தலைமை இயக்குனர் ஆவார்.’

(b) இவர் ஒரு எலக்ட்ரோ கெமிக்கல் விஞ்ஞானி

 
 
 
 

Next Daily quiz >

People also Read