DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 22 JULY – 2023

1. பொதுப்பணித்துறை ______ மாவட்டத்தில் 33.02 கோடி மதிப்பில் பொருநை தொல்லியல் அருங்காட்சியகத்தை கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

 
 
 
 

2. எந்த அமைச்சகம் மின்னணு சிகரெட் (உற்பத்தி, தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) தடைசட்டத்தின் (PECA) கீழ் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்க ஆன்லைன் போர்ட்டலைத் தொடங்கியுள்ளது?

 
 
 
 

3. இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இணைப்புதள (UPI) தொழில்நுட்பம் இப்போது அண்டை நாடான _________ இல் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது.

 
 
 
 

4. இந்தியாவின் முதல் தனியார் ‘செயற்கைக்கோள் நெட்வொர்க் போர்டல் தளத்தை’ அமைப்பதற்காக OneWeb உடன் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசின் பெயரைக் குறிப்பிடவும்.

 
 
 
 

5. விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (NABARD) _____ நிறுவன நாள் சமீபத்தில் 12 ஜூலை 2023 அன்று கொண்டாடப்பட்டது.

 
 
 
 

6. பின்வருவனவற்றில் எந்த நாள் சர்வதேச செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

7. பின்வருவனவற்றில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின்படி, மிதமான வேளாண் வறட்சியால் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் எவை?

(1) புதுக்கோட்டை (2) இராமநாதபுரம் 

(3) சிவகங்கை (4) தென்காசி 

(5) தூத்துக்குடி (6) விருதுநகர்

 
 
 
 

8. நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் (2018-2022), குழந்தைகள் காணாமல்போன வழக்குகளில் ______ மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

 
 
 
 

9. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?

 
 
 
 

10. இந்தியாவில் முதலில் ஜிஎஸ்டியை ஏற்றுக்கொண்ட மாநிலம் எது?

 
 
 
 

Next Daily quiz >