DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 15 AUGUST- 2023

1. பொருத்துக

Peacetime Gallantry Awards Order of Precedence

(a) சௌரிய சக்ரா 1. முதல்

(b) கீர்த்தி சக்ரா 2. இரண்டாவது

  1. அசோக் சக்ரா 3. மூன்றாவது
 
 
 
 

2. பின்வருவனவற்றில் 2023 ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதைப் பெற்றவர் யார்?

 
 
 
 

3. பொருத்துக

விருது பெற்றவர்கள்

(a) டாக்டர் A.P.J. அப்துல் கலாம் விருது 1. W.B. வசந்தா கந்தசாமி

(b) துணிச்சல் மற்றும் வீரத்திற்கான 

கல்பனா சாவ்லா விருது 2. N. முத்தமிழ்செல்வி

(c) முதலமைச்சரின் சிறந்த 

பயிற்சியாளர் விருது 3. V பத்ரிநாராயணன்

(d) சிறந்த மருத்துவர் விருது 4. D.ஜெயக்குமார்

 
 
 
 

4. அனாதையான காட்டு யானைக் குட்டிகளைப் பராமரிப்பதற்கு முறையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) வகுத்த முதல் மாநிலம் எது?

 
 
 
 

5. சென்னை தனது ____ பிறந்தநாளை ஆகஸ்ட் 22, 2023 அன்று கொண்டாட இருக்கிறது.

 
 
 
 

6. பிந்தேஷ்வர் பதக் தொடர்பான சரியான அறிக்கைகளைத் தேர்வு செய்யவும்

  1. இந்தியாவில் பொது கழிப்பறை அமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக 1970 ஆம் ஆண்டில் அவர் சுலப் சர்வதேச சமூக சேவைகள் அமைப்பை நிறுவினார்.
  2. அவர் 1991 இல் பத்ம பூஷன் விருதினை பெற்றார்.
  3. அவர் தூய்மை பாரத இயக்கத்தின் தூதராக இருந்தார்.
 
 
 
 

7. PM விஸ்வகர்மா திட்டம் _______ பயனடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 
 
 
 

8. 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்க தினத்தை முன்னிட்டு சின் சுச்னா இணைய பயன்பாட்டை எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?

 
 
 
 

9. “மான்சூன்: எ போயம் ஆஃப் லவ் அண்ட் லாங்கிங்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

 
 
 
 

10. பின்வருவனவற்றைக் கவனியுங்கள்:

  1. திரிபுரா 2. மிசோரம்
  2. அசாம் 4. நாகாலாந்து

மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் மணிப்பூரின் எல்லை மாநிலங்கள் எவை?

 
 
 
 

Next Daily quiz >