DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 06 JULY – 2023

1. SDSC SHAR, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்த எந்த விண்கலம் பயன்படுத்தப்படும்?

 
 
 
 
 

2. எந்த ஆண்டுக்குள் இந்தியாவில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி திறனை அடைய இலக்கு வைத்துள்ளது?

 
 
 
 
 

3. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

 
 
 
 
 

4. இந்தியாவின் எந்த நகரத்தில் தைவான் தனது மூன்றாவது பிரதிநிதி அலுவலகத்தை திறப்பதாக அறிவித்தது?

 
 
 
 
 

5. திறந்த சந்தை விற்பனைத் திட்டம் தொடர்பான பின்வரும் அறிக்கைகளைக் கவனி.

  1. உபரி உணவு தானியங்களை, முதன்மையாக கோதுமை மற்றும் அரிசியை, திறந்த சந்தையில் மத்திய தொகுப்பிலிருந்து விற்பனை செய்வதற்கு வசதியாக FCI -ஆல் செயல்படுத்தப்பட்டது.
  2. இது வர்த்தகர்கள், மொத்த நுகர்வோர் மற்றும் சில்லறை வணிகச் சங்கிலிகள் குறிப்பிட்ட அளவு உணவு தானியங்களை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்குவதற்கு FCI மூலம் மின்-ஏலத்தை நடத்துகிறது.
  3. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 (NFSA)-ன் கீழ் விநியோகம் செய்வதற்காக OMSS மூலம் கூடுதல் உணவு தானியங்களை வாங்க மாநிலங்களை அனுமதிக்கிறது.

மேலே உள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?

 
 
 
 
 

6. இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

 
 
 
 
 

7. ஆசியாவின் சிறந்த இளம் தடகள வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?

 
 
 
 
 

8. நிறுவப்பட்ட புதுப்பிக்க தக்க ஆற்றல் திறனில் இந்தியா உலகளவில் எந்த இடத்தில் உள்ளது?

 
 
 
 
 

9. விலை கண்காணிப்பு பிரிவு (PMD) பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

  1. PMD ஆனது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  2. PMD தினசரி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகளை கண்காணிக்கிறது.
 
 
 
 
 

10. யுவானுக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறித்து பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.

  1. கடந்த மூன்று மாதங்களில் (ஏப்ரல்-ஜுன் 2023) சீன யுவானுக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 6% உயர்ந்துள்ளது.
  2. இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களின் விலை மலிவாக இருக்கும்.
 
 
 
 
 

Next Daily quiz >