DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 05 JULY – 2023

1. எந்த நாடு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) சமீபத்தில் ஒன்பதாவது உறுப்பினரானது?

 
 
 
 
 

2. மிஷன் வத்சல்யா தொடர்பான பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

  1. இது நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளுக்கான குடை திட்டமாகும்.
  2. இத்திட்டம் மத்திய அரசின் நிதியுதவி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
  3. செயல்படுத்தும் அமைச்சகம்: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எத்தனை அறிக்கைகள் சரியானவை?

 
 
 
 
 

3. 1922-1924 இல் புகழ்பெற்ற “ராம்பா கிளர்ச்சி” அல்லது “மான்யம் கிளர்ச்சி”யைத் தொடங்கியவர் யார்?

 
 
 
 
 

4. லெப்டோஸ்பைரோசிஸ் நோய் தொடர்பான பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.

  1. இது விலங்கு மூலம் பரவும் பாக்டீரியா நோயாகும். இது கனமழை அல்லது வெள்ளத்திற்குப் பிறகு வேகமாக பரவும்.
  2. இந்த நோய் லெப்டோஸ்பைரா இன்டர்ரோகன்ஸ் அல்லது லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
  3. விவசாய அமைப்புகளில் பணிபுரியும் மக்களுக்கு இந்த நோய் ஒரு தொழில் அபாயமாகவும் கருதப்படுகிறது.

மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது?

 
 
 
 
 

5. இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக மீண்டும் நியமிக்கப்பட்டவர் யார்?

 
 
 
 
 

6. தமிழ்நாட்டில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு அரங்கம் எந்த நகரில் அமைய உள்ளது?

 
 
 
 
 

7. முதல்வரின் தொடக்க பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

 
 
 
 
 

8. தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) கோப்பை கால்பந்து போட்டியில், இந்தியா எத்தனை முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது?

 
 
 
 
 

9. ”புலி” என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு அண்மையில் எந்த அகழாய்வு தளத்தில் கிடைத்தது?

 
 
 
 
 

10. இந்தியா வாகன உற்பத்தியில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

 
 
 
 
 

Next Daily quiz >