DAILY CURRENT AFFAIRS CLASS TEST – 01 JULY – 2023

1. தமிழக அரசின் தலைமைச் செயலாளராக மாநில அரசால் நியமிக்கப்பட்டவர் யார்?

 
 
 
 

2. நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் வளர்ச்சி பணிகள் மற்றும் வருவாய் வசூல் செய்ய எந்த தேதியிலிருந்து டிஜிட்டல் பணம் செலுத்துவது கட்டாயமாக்கப்படும்?

 
 
 
 

3. எந்த காவல் துறை நாட்டிலேயே முதல் முறையாக வான்வழி கண்காணிப்புக்காக ‘ட்ரோன் காவல் அணியே’ அறிமுகப்படுத்தியது?

 
 
 
 

4. தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக / காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

 
 
 
 

5. 17வது இந்திய கூட்டுறவு காங்கிரஸ் எங்கு நடைபெறும்?

 
 
 
 

6. ஆதனின் பொம்மை என்ற புதினத்தினை எழுதியவர் யார்?

 
 
 
 

7. திருக்கார்த்தியல் என்ற நூலை எழுதியவர் யார்?

 
 
 
 

8. உலகின் மிகப் பெரிய இராமாயணக் கோவிலின் கட்டுமானப் பணியானது எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

 
 
 
 

9. 2023 ஆம் ஆண்டில் உலகின் “மிகவும் வாழத் தகுந்தச் சிறந்த நகரமாக” அறிவிக்கப் பட்டுள்ள நகரம் எது?

 
 
 
 

10. ஹெலியோபோலிஸ் போர்க் கல்லறை எங்கு அமைந்துள்ளது?

 
 
 
 

Next Daily quiz >