ஆசிய அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப்
- மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆசிய அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- இப்போட்டியின் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்
ஆசிய U-19 குத்துச்சண்டை
- பெண்கள் தங்கப் பதக்கம் வென்றவர்கள்:
- நிஷா – 54 கிலோ.
- முஸ்கான் – 57 கிலோ.
- பெண்களுக்கான வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்:
- ஆர்த்தி குமாரி – 75 கிலோ.
- கிருத்திகா வாசன் – 80 கிலோ.
- பிராச்சி டோகாஸ் – 80+கிலோ.
- வினி – 60 கிலோ.
- நிஷா – 65 கிலோ.
- பெண்களுக்கான வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்:
- யாஷிகா – 51 கிலோ.
- அகன்ஷா பலஸ்வால் – 70 கிலோ.
- ஆண்கள் தங்கப் பதக்கம் வென்றவர்:
- ராகுல் குண்டு – 75 கிலோ.
- ஆண்கள் வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்:
- ஹேமந்த் சங்வான் – 80 கிலோ.
- மௌசம் சுஹாக் – 65 கிலோ.
- ஆண்கள் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்:
- சிவம் – 55 கிலோ.
- கௌரவ் – 85 கிலோ.

