முக்கிய தினங்கள

தேசிய மருத்துவர் தினம் 2025

தேசிய மருத்துவர் தினம் 2025 ஜூலை 1 அன்று இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களை கௌரவிக்க அனுசரிக்கப்படுகிறது.

2025ன் கருப்பொருள் – ” Behind the Mask: Who Heals the Healers?”.
இத்தினம் இந்திய மருத்துவ வரலாற்றில் மிக முக்கியமான நபர்களில் ஒருவரான டாக்டர் பிதான் சந்திர ராயின் சாதனைகளை கௌரவிக்க 1991 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது,

மருத்துவம் மற்றும் பொதுச் சேவையில் அவரது அர்ப்பணிப்பிற்கு இந்தியாவின் உயர்ந்த குடிமையியல் விருதான பாரத ரத்னாவைப் பெற்றுத் தந்தது.

19வது தேசிய புள்ளியியல் தினம் 2025

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று, இந்தியாவில் நவீன புள்ளியியல் துறையின் முன்னோடியான பேராசிரியர் பிரசாந்த சந்திர மகலனோபிஸின் பிறந்தநாளை நினைவுகூரும்
வகையில் தேசிய புள்ளியியல் தினம் கொண்டாடப்படுகிறது.
தேசிய புள்ளியியல் தினம் 2025ன் கருப்பொருள் “75 years of National Sample Survey.

Next Current Affairs முக்கிய தினங்கள >