அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
ஐக்கிய நாடுகளின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை
- WWDR என்பது நீர் மற்றும் சுகாதார சிக்கல்கள் குறித்த ஐ.நா-நீரின் முதன்மை அறிக்கையாகும்.
- அறிக்கையின் பெயர்: “நீர் கோபுரங்கள்: மலைகள் மற்றும் பனிப்பாறைகள்” (2025 பதிப்பு)
- வெளியீடு : ஐ.நா-நீர் அமைப்பின் சார்பாக யுனெஸ்கோ உலக நீர் மதிப்பீட்டு திட்டம் (WWAP).
- கருப்பொருள் : மலைகள் மற்றும் பனிப்பாறைகள் – நீர் கோபுரங்கள்
- இவ்வறிக்கை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து “அனைத்து மலைத்தொடர்களும்” வெப்பமடைந்ததற்கான ஆதாரங்களைக் காட்டியுள்ளன என கூறுகிறது.
- உருகிவரும் பனிப்பாறைகள் உலகளவில் 2 பில்லியன் மக்களின் உணவு மற்றும் நீர் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.
உலக நீர் தினம் 2025 பற்றி:
- தேதி: ஒவ்வொரு ஆண்டும் மார்ச்
2025க்கான தீம்: “பனிப்பாறை பாதுகாப்பு” முக்கியமான நன்னீர் இருப்புகளாக பனிப்பாறைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துதல்