தமிழ்நாடு

முன்னாள் இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநரின்  சிலை திறப்பு

எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் பற்றி

  • இவரது காலம்; 1876 மார்ச் 19 (இங்கிலாந்து) -ஆகஸ்ட் 17,1958
  • 1902-ம் ஆண்டு தனது 26 வயதில் இந்திய தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார்.
  • செப்டம்பர் 20 ,1924-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க சிந்துவெளி பண்பாட்டின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார்.
  • இந்த அறிவிப்பு, இந்திய துணைக் கண்ட வரலாறு பற்றி அதுவரை நிலவிய புரிதல்களை புரட்டிப் போட்டது.
Next Current Affairs தமிழ்நாடு >