உலக தெற்கு நாடுகளின் உச்சி மாநாடு (VOGSS)
- இந்தியா சமீபத்தில் 3வது உலக தெற்கு நாடுகளின் உச்சி மாநாட்டை (VOGSS) நடத்தியது.
- VOGSS உலக நாடுகளை ஒன்றிணைக்க முயல்கிறது.
- கருப்பொருள்: “An Empowered Global South for a Sustainable Future”.
குறிப்பு
- உலகளாவிய தெற்கு நாடுகள் என்பது “வளரும்,” “குறைவாக வளர்ந்த” அல்லது “வளர்ச்சி குன்றிய” என விவரிக்கப்படும் பல்வேறு நாடுகளைக் குறிக்கிறது.
- இது உலகளாவிய வடக்கு (வளர்ந்த நாடுகள்) இலிருந்து பிராண்ட் கோட்டால் பிரிக்கப்படுகிறது.
- இந்தியா முதல் மற்றும் இரண்டாவது VOGSS-ஐ 2023 ஜனவரி மற்றும் நவம்பரில் நடத்தியது.