வரலாறு

முக்கிய தினங்கள்

உலக உணவு பாதுகாப்பு தினம்

  • உணவு மூலம் பரவும் நோய் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 அன்று உலக உணவு பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்  : “Food safety: prepare for the unexpected.”
  • இந்த தினம் முதன்முதலில் டிசம்பர் 2018 இல் அனுசரிக்கப்பட்டது

உலக உச்சி மாநாடுகள் மற்றும் அமைப்புகள்

உலக சுகாதார மாநாடு

  • 77வது உலக சுகாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் சமீபத்தில் நடைபெற்றது.
  • கருப்பொருள்: (All for Health, Health for All).
  • உலக சுகாதார மாநாடு என்பது உலக சுகாதார அமைப்பின் முடிவெடுக்கும் அமைப்பாகும்.

WHO பற்றி

  • உருவாக்கம் – 7 ஏப்ரல் 1948
  • தலைமையகம் ஜெனிவா
  • இயக்குநர் ஜெனரல் – டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்
  • குறிக்கோள் – உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல்
Next Current Affairs வரலாறு >