தினசரி தேசிய நிகழ்வு

அக்னிபாத் திட்டம்

  • அக்னிபாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ராணுவ விவகாரத் துறை (DMA)  இந்தத் திட்டம் குறித்து முப்படைகளிடம் கருத்து கேட்டுள்ளது.
  • ராணுவ விவகாரங்கள் துறை (DMA)  ராணுவத் தலைமைத் தளபதி தலைமையில் உள்ளது.

அக்னிபாத் திட்டம் பற்றி

  • தொடக்கம் – 14 ஜூன் 2022
  • குறிக்கோள் – நான்கு ஆண்டுகளுக்கு மூப்படைகள் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) முழுவதும் ஆயுதப் படைகளில் வீரர்களைச் சேர்ப்பதாகும்.
  • வயது வரம்பு – 5 வயது முதல் 23 வயது வரை

இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியர்

  • நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இந்தியாவின் இளம் மற்றும் உலகின் இரண்டாவது இளம் பெண் காம்யா கார்த்திகேயன் ஆவார்.
  • 2024 டிசம்பரில் அண்டார்டிகாவில் உள்ள மவுண்ட் வின்சன் மாசிஃப் மலை மீது ஏறி, ‘7summits சவாலை நிறைவேற்றுவதற்கு இலக்கு வைத்துள்ளார்.
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >